Header Top Ad
Header Top Ad

தமிழ்ப் புத்தாண்டு: குடும்பத்துடன் சென்று வழிபட கோவை கோவில்கள்

கோவை கோவில்கள்: தமிழ்ப்புத்தண்டை முன்னிட்டு இன்று குடும்பத்துடன் சென்று வர கோவையை சுற்றி உள்ள கோயில்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

மருதமலை முருகன் கோவில்

முருகப்பெருமானின் ஏழாவது படை வீடான மருதமலை முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் என்று சென்று வரலாம். கோவை மக்களுக்கு மலைக்கோவில் சென்று வந்த அனுபவம் இங்கு கிடைக்கும்.

  • கரட்டுமேடு மேடு ரத்தினகிரி முருகன் கோவில்
  • சித்தாபுதூர் ஐயப்பன் கோவில்
  • பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
  • தண்டு மாரியம்மன் கோவில்
  • கோனியம்மன் கோவில்
  • ஈச்சனாரி விநாயகர் கோவில்.
  • பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில்
  • புளியகுளம் பெரிய விநாயகர் கோவில்
  • அனுவாவி சுப்பிரமணியர் கோவில்.
  • பாலமலை அரங்கநாதர் கோவில்
  • காரமடை ரங்கநாதர் கோவில்
  • தென் திருப்பதி ரங்கநாதர் கோவில்
  • மேட்டுப்பாளையம் வன பத்ர காளியம்மன் கோவில்.
  • சூலூர் ஆர்.வி.எஸ் கோவில்கள்
  • வெள்ளலூர் தேனிஸ்வரர் கோவில்
  • பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில்
  • ஈஷா யோக மையம்

உங்களுக்கு தெரிந்த கோவில்களை, அங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகள் குறித்து எங்களது வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம்.

Advertisement

Recent News