Gold Rate Today Coimbatore! தங்கம் விலை குறைவு!

Gold Rate Today Coimbatore: கோவையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.560 விலை அதிகரித்தது. இதனிடையே இன்று பவுனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.

கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10,270 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.82,160 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,510 ஆகவும், ஒரு பவுன் ரூ.68,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், டாலர் மதிப்பு, சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தினசரி மாறுபடுகிறது. இதன் தாக்கம் இந்திய சந்தையில் நேரடியாக பிரதிபலிக்கிறது.

வெள்ளி விலை இன்று சற்றே சரிந்துள்ளது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.142 என்றும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,42,000 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp