Power shutdown coimbatore: பிப்ரவரி 7ம் தேதி சனிக்கிழமை, கோவையில் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகளினால் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரியம் அறிவிப்பின் படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்சார நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
பீடம்பள்ளி துணை மின் நிலையம் (PEEDAMPALLY):
கலங்கல் (Kalangal), பீடம்பள்ளி (Peedampalli), பட்டணம் (Pattanam), பாப்பம்பட்டி (Pappampatty), அக்கநாயக்கன்பாளையம் (Akkanaickenpalayam), பட்டணம்புதூர் (Pattanampudur), பாப்பம்பட்டிப்பிரிவு (Pappampattypirivu),
கண்ணம்பாளையம் (Kannampalayam), நடுப்பாளையம் (Nadupalayam – One Region), சின்னக் குயிலி (Chinna Kuili), நாயக்கன்பாளையம் (Naikenpalayam), பள்ளபாளையம் (Pallapalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்
உக்கடம் துணை மின் நிலையம் (UKKADAM):
வெரைட்டி ஹால் ரோடு (Variety Hall Road), டவுன்ஹால் (Townhall), ஒப்பணக்கர வீதி ஒரு பகுதி (Oppanakara Street), T.K மார்க்கெட் ஒரு பகுதி (T.K.Market), செல்வபுரம் (Selvapuram),
கெம்பட்டி காலனி ஒரு பகுதி (Kempatty Colony), கரும்புக்கடை (Karumbukkadai), ஆத்துப்பாலம் பகுதி (Athupalayam), உக்கடம் ஒரு பகுதி (Ukkadam), சுங்கம் (Sungam), கலெக்டர் அலுவலகம் (Collectrate), அரசு மருத்துவமனை (Govt.Hospital), ரயில் நிலையம் (Railway Station) மற்றும் சுற்றுவட்டாரங்கள்
மதுக்கரை துணை மின் நிலையம் (MADUKKARAI)
அறிவொலி நகர் (Arivoli Nagar), சேரபாளையம் (Serapalayam), மதுக்கரை (Madukkarai), பாலத்துரை (Palathurai), A.G.பாதி (A.G.Pathy) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

