கோவை: கோவையில் 29 அக்டோபரில் மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மின்சார வாரியத்தின் திட்டமிட்ட பராமரிப்பு பணிகளுக்காக அக்டோபர் 29ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் இடங்களில் மின் விநியோகம் இருக்காது
கோயில்பாளையம் துணை மின் நிலையம்:-
- சர்க்கார் சாமக்குளம்
- கோயில்பாளையம்
- குரும்பபாளையம்
- மண்ணிக்கம்பாளையம்
- அக்ரஹார சாமக்குளம்
- கொண்டையம்பாளையம்
- குன்னத்தூர்
- கள்ளிப்பாளையம்
- மொண்டிகாளிப்புதூர்
க.க.சாவடி துணை மின்நிலையம்:-
முருகன்பதி, சாவடிபுதூர், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூர், வீரப்பனூர், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம்.
குனியமுத்தூர் துணை மின்நிலைம்:-
குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் (ஒரு பகுதி), பி.கே.புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம் மற்றும் சுண்டக்காமுத்தூர்.
ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை ஏற்பட உள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்விநியோகம் தடைபடலாம்.
அல்லது, குறிப்பிட்ட இடங்களில் மின்தடை ரத்து செய்யப்பட்டு இயல்பான மின்சாரம் வழங்கப்படலாம்.
மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.




