Power cut in Coimbatore : கோவையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் டிசம்பர் 11 (வியாழக்கிழமை) அன்று சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
பீளமேடு (Peelamedu) துணை மின்நிலையம்:-
பாரதி காலனி (Bharathi Colony), பீளமேடு புதூர் (Peelamedu Pudur), சௌரிபாளையம் (Sowripalayam), நஞ்சுண்டாபுரம் ரோடு (Nanjundapuram Road), புலியகுளம் (Puliyakulam),


கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் (Ganapathy Industrial Estate), ஆவாரம்பாளையம் (Avarampalayam), ராமநாதபுரம் (Ramanathapuram), கள்ளிமடை (Kallimadai), திருச்சி ரோடு (Trichy Road – Part), மீனா எஸ்டேட் (Meena Estate), உடையாம்பாளையம். (Udayampalayam).


கோயில்பாளையம் (Koilpalayam) துணை மின்நிலையம்:-
சர்க்கார்சாமக்குளம் (Sarkarsamakulam), கோயில்பாளையம் (Kovilpalayam), குரும்பபாளையம் (Kurumbapalayam), மன்னிகம்பாளையம் (Mannikampalayam), அக்ரஹார சாமக்குளம் (Agrakara Samakulam), கொண்டையம்பாளையம் (Kondaiyampalayam), குன்னத்தூர் (Kunnathur), கள்ளிப்பாளையம் (Kallipalayam), மொண்டிகாளிபுதூர் (Mondikalipudur).
ஆகிய இடங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.



