Coimbatore power cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது
மின்வாரியத்தின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவையில் நாளை (டிச 16) மின்தடை ஏற்பட உள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
குப்பேபாளையம் துணை மின் நிலையம் (Kuppepalayam):-
குப்பேபாளையம் (Kuppepalayam), ஒன்னிபாளையம் (Onnipalayam), சி.கே.பாளையம் (CK Palayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), காட்டம்பட்டி (Kattampatty), செங்காலிபாளையம் (Sengalipalayam), கரிசிப்பாளையம் (Karichipalayam), வடுகபாளையம் (Vadugapalayam),
கதவுகரை (Kathavukarai), மொண்டிகாளிபுதூர் (Mondikaliputhur), மூணுக்கட்டியூர் (Moonukattiyur), ரங்கப்பகவுண்டன்புதூர் (Rangappagoundanputhur) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
போத்தனூர் துணை மின் நிலையம் (Podanur):-
ஈச்சனாரி (Eachanary), என்.ஜே.புரம் (N.J.Puram), கே.வி.பாளையம் (K.V.Palayam), போத்தனூர் (Podanur), வெள்ளலூர் (Vellalore) மற்றும் சுற்று வட்டாரங்கள்.
ஆகிய இடங்களில் நாளை காலை 9 முதல் மாலை 5 வரை ஏற்பட உள்ளது.

