கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக டிசம்பர் 17ம் தேதி (புதன் கிழமை) பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
விளாங்குறிச்சி (Villankurichi) துணை மின்நிலையம்:-
தண்ணீர்பந்தல் (Thaneerpandhal), லக்ஷ்மி நகர் (Lakshmi Nagar), முருகன் நகர் (Murugan Nagar), சேரன் மாநகர் (Cheranma Nagar), குமுதம் நகர் (Kumudham Nagar), ஜீவா நகர் (Jeeva Nagar), செங்காலியப்பன் நகர் (Sengaliappan Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
காளப்பட்டி (Kalapatti) துணை மின்நிலையம்:-
காளப்பட்டி (Kalapatti), சேரன் மாநகர் (Cheranma Nagar), நேரு நகர் (Nehru Nagar), சித்ரா (Sitra), வள்ளியம்பாளையம் (Valliampalayam), கே.ஆர்.பாளையம் (K.R.Palayam), விளாங்குறிச்சி (Villankurichi), தண்ணீர்பந்தல் (Thanneerpandal), பீளமேடு தொழிற்பேட்டை (Peelamedu Industrial Estate), ஷார்ப் நகர் (Sharp Nagar), மகேஸ்வரி நகர் (Maheswari Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கீரணத்தம் (Keeranatham) துணை மின்நிலையம்:-
கீரணத்தம் (Keeranatham), வரதையங்கார்பாளையம் (Varathaiyangarpalayam), இடிகரை (Idigarai), அத்திபாளையம் (Athipalayam), சரவணம்பட்டி சில பகுதிகள் (Saravanampatty), விஸ்வாசபுரம் (Viswasapuram), ரெவன்யூ நகர் (Revenue Nagar), கரட்டு மேடு (Karantumedu), விளாங்குறிச்சி சில பகுதிகள் (Villankurichi), சிவானந்தபுரம் (Sivananthapuram), சத்தி ரோடு (Sathy Road), சங்கரா வீதி (Sankara Veethi), ரவி தியேட்டர் பகுதி (Ravi Theatre Area) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கே.ஜி. சாவடி (K.G.Chavady) துணை மின்நிலையம்:-
சாவடி புதூர் (Chavady Pudur), நவக்கரை (Navakkarai), வீரப்பனூர் (Veerappanur), காளியாபுரம் (Kaliapuram) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

