Power cut in Coimbatore: கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜனவரி 6 (செவ்வாய்க்கிழமை) அன்று 5 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
செங்கத்துரை (SENGATHURAI) துணை மின்நிலையம் :
செங்கத்துரை (Sengaturai), கடம்பாடி (Kadampadi), ஏரோ நகர் (Aero Nagar), மதியழகன் நகர் (Mathiyalakan Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
பெரியநாயக்கன்பாளையம் (PERIYANAICKENPALAYAM) துணை மின்நிலையம்:
பெரியநாயக்கன்பாளையம் (Periyanaickenpalayam), நாயக்கன்பாளையம் (Naickenpalayam), கோவனூர் (Kovanur), கூடலூர் கவுண்டம்பாளையம் (Gudalur Goundampalayam), ஜோதிபுரம் (Jothipuram), பிரஸ் காலனி (Press Colony), வீரபாண்டி (Veerapandi), செங்காலிப்பாளையம் (Sengalipalayam),
பூச்சியூர் (Poochiyur), சமநாயக்கன்பாளையம் (Samanaickenpalayam), அத்திபாளையம் (Athipalayam), கோவிந்தநாயக்கன்பாளையம் (Govindhanaickenpalayam), மணியக்கார் (Maniyakar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
மருதூர் (MARUDUR), பவானி அணை (BHAVANI BARRAGE) துணை மின்நிலையங்கள்:
தோளம்பாளையம் (Tholampalayam), வெள்ளியங்காடு (Velliyangadu), சிலியூர் (Siliyur), தாயனூர் (Dhayanur), மருதூர் (Marudhur), சென்னியம்பாளையம் (Senniyampalayam), காரமடை (Karamadai), தேக்கம்பட்டி (Thekkampatty), சிக்கராம்பாளையம் (Chikarampalayam),
கரிச்சிபாளையம் (Karichipalayam), கண்ணார்பாளையம் (Kannarpalayam), களத்தியூர் (Kalatiyur), புஜங்கனூர் (Pojanganur), எம்.ஜி.புதூர் (M.G. Pudur), சுக்குக் காப்பிக் கடை (Sukku Kappi Kadai), சமயபுரம் (Samayapuram) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
தேவராயபுரம் (DEVARAYAPURAM) துணை மின்நிலையம் :
தேவராயபுரம் (Devarayapuram), போலுவாம்பட்டி (Boluvampatty), விராலியூர் (Viraliyur), நரசிபுரம் (Narasipuram), ஜே.என்.பாளையம் (J.N. Palayam), காளியண்ணன்புதூர் (Kaliannanpudur), புதூர் (Puthur), தென்னமநல்லூர் (Thennamanallur), கொண்டையம்பாளையம் (Kondayampalayam), தென்றல் நகர் (Thendral Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
மாதம்பட்டி (MADAMPATTI) துணை மின்நிலையம் :
மாதம்பட்டி (Madhampatty), ஆலந்துறை (Alandurai), குப்பனூர் (Kuppanur), கரடிமடை (Karadimadai), பூண்டி (Poondy), செம்மேடு (Semmedu), தீத்திபாளையம் (Theethipalayam), பேரூர் (Perur), கவுண்டனூர் (Goundanur), காளம்பாளையம் (Kalampalayam), பேரூர் செட்டிபாளையம் (Perurchettipalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

