Power Cut Coimbatore: கோவையில் நாளை பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Table of Contents
கோவை மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 20ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த பகுதிகள் பின்வருமாறு:-
Power Cut Coimbatore
சூலூர் துணை மின்நிலையம் (Sulur):
சூலூர் (Sulur), டி.எம்.நகர் (T.M.Nagar), ரங்கநாதபுரம் (Ranganathapuram), எம்.ஜி.புதூர் (M.G.Pudur), பி.எஸ்.நகர் (B.S.Nagar), கண்ணம்பாளையம் (Kannampalayam), காங்கேயம்பாளையம் (Kangeyampalayam), ராவத்தூர் (Ravuthur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
குப்பேபாளையம் துணை மின்நிலையம் (Kuppepalayam SS):
குப்பேபாளையம் (Kuppepalayam), ஒன்னிப்பாளையம் (Onnipalayam), சி.கே.பாளையம் (CK Palayam), கள்ளிப்பாளையம் (Kallipalayam), காட்டம்பட்டி (Kattampatty), செங்காலியப்பன் பாளையம் (Sengalipalayam), கரிச்சிபாளையம் (Karichipalayam),
வடுகபாளையம் (Vadugapalayam), கதவுக்கரை (Kathavukarai), மொண்டிகாளிப்புதூர் (Mondikaliputhur), மூணுகட்டியூர் (Moonukattiyur), ரங்கப்பகவுண்டன்புதூர் (Rangappagoundanputhur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சாலைப்புதூர் துணை மின்நிலையம் (Salaipudur):
மண்ணம்பாளையம் (Mannampalayam), வலசுப்பாளையம் (Valasupalayam), ஐயப்பநாயக்கன்பாளையம் (Ayyappanaickenpalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
போத்தனூர் துணை மின்நிலையம் (Podanur SS):
ஈச்சனாரி (Eachanary), என்.ஜே.புரம் (N.J.Puram), கே.வி.பாளையம் (K.V.Palayam), போத்தனூர் (Podanur), வெள்ளலூர் (Vellalore) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மில் கோவில்பாளையம் துணை மின்நிலையம் (Mill Kovilpalayam):
செங்குட்டுப்பாளையம் (Senguttupalayam), என்.ஜி.புதூர் (N.G.Pudur), பெரும்பதி (Perumpathi), முள்ளுப்பாடி (Mullupadi), வடக்கிப்பாளையம் (Vadakkipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை நேரம்:-
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். அல்லது குறிப்பிட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

