கோவை: கோவையில் உள்ள டாப் 10 கலை அறிவியல் கல்லூரிகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கோவையை கல்வி நகரம் என்றே நாம் அழைக்கலாம். ஏனெனில், அந்த அளவுக்கு பள்ளி, கல்லூரிகளின் கட்டமைப்புகள் அதிகம் உள்ள நகரமாக கோவை விளங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் உயர்கல்வி பயில மாணவர்கள் கோவை வருகின்றனர்.
தற்போது, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்து தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் தங்களின் கல்லூரியை தேர்வு செய்வதற்கு உதவும் விதமான பதிவு இது.
கோவையில் உள்ள டாப் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் பட்டியலை தற்போது காணலாம்.
பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் – சிட்ரா
கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குனியமுத்தூர்
பாரதியார் பல்கலைக்கழகம் – மருதமலை
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி, கோபாலபுரம்
ஜி.ஆர்.டி., அறிவியல் கல்லூரி – பீளமேடு
குமரகுரு கலை அறிவியல் கல்லூரி, சரவணம்பட்டி
அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரி, வடகோவை
கே.பி.ஆர் கலை அறிவியல் கல்லூரி, ஊத்துப்பாளையம்
கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, பீளமேடு
ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நவ இந்தியா
ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – ஈச்சனாரி