கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மயிலம்பட்டி துணை மின்நிலையம்
கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி. புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்
கோவில்பாளையம் துணை நிலையம்
சர்க்கார்சாமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர்.
