கோவை: கோவை புறநகர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில், நாளை (மே 30) புறநகரில் மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மத்தம்பாளையம் துணை மின்நிலையம்:-
பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை.
ஆகிய பகுதிகளில் மே 30ம் தேதி மின் விநியோகம் இருக்காது.
