கோவையில் ஸ்கூட்டியை திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி – VIDEO

கோவை: கோவையில் பெட்ரோல் அடிக்க ஸ்கூட்டி சீட்டை திறந்த போது சீட்டு அடியில் இருந்த பச்சை பாம்பு

கோவை மாவட்டம் பன்னீர்மடையை சேர்ந்த பெண் ஒருவர் ஆவாரம்பாளையம் பகுதியில் அவரது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ஸ்கூட்டியின் சீட்டை திறந்துள்ளார்.

அப்போது சீட்டு அடியில் சுமார் 3 அடி நீள பச்சை பாம்பு சுருண்டு கிடந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சிய பெண் விலகி சென்றார். பின்னர் பெட்ரோல் பங்க்கில் பணிபுரியும் ஊழியரும் பொதுமக்களும் சேர்ந்த அந்த பாம்பை ஸ்கூட்டியில் இருந்து வெளியேற்றினர்.

வீடியோ காட்சிகள் இதோ…

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp