கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு இடங்களில் ஒரு நாள் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், கோவையில் நாளை (ஜூன் 3ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

Advertisement

பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

Advertisement

எம்.ஜி.சி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மண்ணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் (சில பகுதிகள்), ஊரைக்கல்பாளையம்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. இந்த பகுதிகளுடன், மின்வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப மேலும் சில பகுதிகளிலும் மின்தடை ஏற்படலாம்.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group