கோவை-தன்பாத் ரயில் 8 மணி நேரம் தாமதம்: ரயில்வே அறிவிப்பு!

கோவை: கோவையிலிருந்து தன்பாத் செல்லும் சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Advertisement

திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக கோயம்புத்தூர் – தன்பாத் சிறப்பு வாராந்திர ரயில் (எண்: 03680)இயக்கப்படுகிறது.

இந்த ரயில் ஜூன் 3ம் தேதி காலை 7.30 மணியளவில் கோவையிலிருந்து புறப்பட இருந்தது. ஆனால், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக இந்த ரயில் 8 மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக, அதாவது மாலை 4.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement

Recent News

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...

Video