சிகரெட்டில் வெடி- சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்…

கோவை: சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த கலைஞர் மதுபாட்டில், சிகரெட்டில் பட்டாசு போன்று வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்…

Advertisement

போதை ஒழிப்பு தினம் ஜூன் 26ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் பல்வேறு பகுதிகளில் அரசு சார்பிலும் தனியார் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகின்றன.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யூ எம் டி ராஜா என்ற கலைஞர் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிகரெட் மற்றும் மது பாட்டில்களில் பட்டாசு திரியை கொண்டு பட்டாசு வெடி போல் வடிவமைத்துள்ளார்.

Advertisement

“சிகரெட் புகைப்பதும் மது அருந்துவதும் நம்மையே அழித்து விடும்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இதனை வடிவமைத்துள்ளார்.

Recent News

கோவையில் நடைபெற்ற SIR ஆலோசனை கூட்டம்- ஆட்சேபனை தெரிவித்த கட்சிகள்…

கோவை: SIR ஆலோசனை கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்தான...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp