கோவை: கோவையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஜூன் 27ம் தேதி கோவையில் எங்கெல்லாம் மின்தடை ஏற்பட உள்ளது என்பதை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்:
ரேஸ்கோர்ஸ் துணை மின்நிலையம்:-
தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மென்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை),
புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை) மற்றும் ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம்.
மின்தடை, கோவை மின்தடை,கோவையில் நாளை மின்தடை, Power outage, Coimbatore power outage, power outage in Coimbatore tomorrow,


Thanks for information but my place veeriyam palayam KALAPATTI division next month maintenance please informed sir