Power outage Coimbatore: கோவையில் ஜூலை 19ம் தேதி பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின் பேரில், ஜூலை 19ம் தேதி (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கோவையில் குறிப்பிட்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:-
Advertisement

கோவை துணை மின் நிலையம்:
காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் ( ஒரு பகுதி), மேட்டுப்பாளையம் ரோடு, சர்க்யூட் ஹவுஸ், ஏர்ஃபோர்ஸ், சுக்ரவர்பேட்டை, மரக்கடை, ராம் நகர், சாய்பாபா காலனி, பூ மார்க்கெட், ரேஸ்கோர்ஸ், சிவானந்தா காலனி
சூலூர் துணை மின் நிலையம்:
சூலூர், டி.எம். நகர், ரங்கநாத புரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர்
மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்
மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்,
அன்னூர் துணை மின் நிலையம்:
அன்னூர், பதுவம்பள்ளி, கஞ்சபள்ளி, காகா பாளையம், சொக்கம்பாளையம்
Power outage Coimbatore
மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படும் வாய்ப்பு உண்டு.
📢 இந்த செய்தியைப் பகிருங்கள்! பொதுமக்களுக்கு இது உதவும்.