Header Top Ad
Header Top Ad

கோவையில் ஆகஸ்ட் 5ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: கோவையில் ஆகஸ்ட் 5ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக கோவை மாவட்டத்தில் பின்வரும் இடங்களில் ஆகஸ்ட் 5ல் மின்தடை ஏற்படுமென்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:

மசக்கவுண்டன் செட்டிபாளையம், பொன்னே கவுண்டன் புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிபுதூர், மாணிக்கம்பாளையம்,

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

Advertisement

கள்ளிபாளையம், தொட்டியனூர் (சில பகுதிகள்), ஓரைக்கால் பாளையம் மற்றும் மசக்கவுண்டன் செட்டிபாளையம் சுற்றுவட்டாரங்கள்

ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் பிரைமில் இணைய கீழே சொடுக்கவும் 👇

மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

இந்த செய்தியை அந்தந்த பகுதி மக்களுக்கு ஷேர் செய்து உதவிடுங்கள்

Recent News