கோவை: கோவையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்களில் மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வருகிறது.
அதன்படி கோவையில் ஆகஸ்ட் 7ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் பின்வருமாறு:-
மின் தடை ஏற்படும் இடங்கள்
சரவணம்பட்டி துணை மின்நிலையம் :
சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டாம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியபாளையம், கே.என்.ஜி புதூர், மணியக்காரன்பாளையம் (ஒரு பகுதி) லட்சுமி நகர் நாட்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணறு ஹவுஸிங் யூனிட்.
கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.



