கோவை: கோவை புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ஏதுவாக கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 13ஆம் தேதி (புதன்கிழமை) பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
அதன்படி, மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:-
மதுக்கரை துணை மின் நிலையம்:-
கே.ஜி.சாவடி, பாலத்துறை, சாவடிபுதூர், காளியாபுரம், எட்டிமடை, எம்ஜிஆர் நகர், சுகுணாபுரம், பிகே புதூர், மதுக்கரை, அறிவொளி நகர், கோவைப்புதூர் (ஒரு பகுதி)
மத்தம்பாளையம் துணை மின்நிலையம்:-
பெத்தாபுரம், தண்ணீர் பந்தல், கோட்டை பிரிவு, ஒண்ணிப்பாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்ன மத்தம்பாளையம்,
மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் ரோடு, கண்ணார்பாளையம் ரோடு.
மில் கோவில்பாளையம் துணை மின்நிலையம்:-
செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுப்பாடி, வடக்கிப்பாளையம்.
தேவனம்பாளையம் துணை மின்நிலையம்:-
வகுத்தம்பாளையம், தேவனம்பாளையம், செட்டிபுதூர் (ஒரு பகுதி), காப்பலங்கரை (ஒரு பகுதி), எம்மே கவுண்டன்பாளையம், சேரிப்பாளையம், ஆண்டிபாளையம்.
ஆகிய புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 13ம் தேதி மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
Mini UPS – No Power? No Problem! Keep Wi-Fi & CCTV ON. ⚡📶📹



