Header Top Ad
Header Top Ad

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!

கோவை: மின் பராமரிப்புப் பணிகளால் கோவையில் நாளை மின்தடை ஆகும் என்று, அந்த பகுதிகளை அறிவித்துள்ளது மின் வாரியம்.

அதன்படி, கோவையில் நாளை (செப்.,19ம் தேதி) மின்தடை ஏற்படும் இடங்கள் பின்வருமாறு:-

புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ–இந்தியா ரோடு, கணபதி பேருந்து நிலையம், சித்தாப்புதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஆலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டாரங்கள்

கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம் , கணியூர் (சில பகுதிகள்), சோமனூர் (சில பகுதிகள்) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

Advertisement

மோப்பிரிபாளையம், தட்டம்புதூர், நாராயணா புரம், மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News