Power Outage Coimbatore: மின்வாரியம் அறிவித்ததன்படி, வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி புதன்கிழமை, பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.
அந்த இடங்கள் பின்வருமாறு:
மயிலம்பட்டி துணை மின்நிலையம்:
கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோளம்பாளையம், வெங்கிட்டாபுரம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்
அண்ணா பல்கலைக்கழகம் துணை மின்நிலையம்:
யமுனா நகர், காளப்ப நாயக்கன்பாளையம், ஜி.சி.டி நகர், கணுவாய், கே.என்.ஜி.புதூர், தடாகம் ரோடு, சோமயம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி மற்றும் சுற்றுவட்டாரங்கள்
குனியமுத்தூர் துணை மின்நிலையம்:
குனியமுத்தூர், சுந்தராபுரம் (ஒரு பகுதி), கோவைப்புதூர், புட்டுவிக்கி மற்றும் சுற்றுவட்டாரங்கள்
மின்தடை நேரம்:
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
குறிப்பு:
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.