கோவை: கோவையில் உள்ள டாப் 5 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் குறித்த செய்தித் தொகுப்பை காணலாம்.
மருத்துவப் படிப்பை பயில விரும்புபவர்கள் நீட் என்ற நுழைவுத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு முறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தாலும், இந்தத் தேர்வு கட்டாயமானதாகும்.
மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் பிளஸ் 2 படிப்பவர்கள், தாங்கள் பள்ளிப்படிப்பை படித்துக் கொண்டே, தனியார் நீட் பயிற்சி மையங்களில் படித்து தயாராகி வருகின்றனர். கோவை மாணவர்களுக்காக மாநகரின் பல்வேறு இடங்களில் ஏராளமான நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் டாப் 5 பயிற்சி மையங்களை இங்கே காணலாம்.
ஐ – ஷார்ப் அகாடமி – காந்திபுரம்
T.I.M.E நீட் கோட்சிங் சென்டர் – ஆர்.எஸ்.,புரம்
ஆகாஷ் இன்ஸ்டிடியூட் – பீளமேடு
GreenG – வடகோவை
Allenn, காந்திபுரம்
தேர்வு செய்யப்படும் பாடங்களைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ரூ.5000 முதல் ரூ.60,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.