HomeCoimbatoreCivic & Corporation

Civic & Corporation

கோவை ஆழ்துளை கிணறுகள்: தீயணைப்புத்துறைக்கு உத்தரவு

கோவையில் அபாயகரமான திறந்தநிலை ஆழ்துளை கிணறுகளை கண்காணிக்க தீயணைப்பு துறை நடவடிக்கை தீவிரப்படுத்தி, 14 நிலைய அதிகாரிகளுக்கு ஆய்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவையில் இரவு நேரத்தில் மூடப்படும் மேம்பாலங்கள்!

கோவையில் இரவு நேர பைக், கார் ரேஸ்களை தடுக்க, உக்கடம் உள்ளிட்ட முக்கிய மேம்பாலங்கள் இரவு 11 மணிக்குப் பிறகு தற்காலிகமாக மூடப்படுகின்றன.

மக்களே எச்சரிக்கை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிவு

கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 19.7 அடியாக சரிந்ததால் தினசரி குடிநீர் எடுக்கும் அளவு குறைக்கப்பட்டது.