HomeCoimbatoreCoimbatore Crime News

Coimbatore Crime News

தன்னை பாவப்பட்ட ஜீவன் போல் காட்டி கோவையில்...

பாவப்பட்டவன் போல் நடித்து காப்பகத்தில் தங்கி, கோவையில் பைக் மற்றும் ஸ்கூட்டர் திருடிய தினேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

அதிர்ச்சி: கோவையில் ஆம்புலன்சில் வந்த கஞ்சா, போதை...

கோவையில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இருவரிடம் கஞ்சா, மெத்தபெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அண்டா பதுக்கல்; கோவை திமுக பெண் நிர்வாகி...

கோவையில் வாக்காளர்களுக்கு வழங்க அண்டா, துணிப்பைகள் பதுக்கியதாக திமுக பெண் நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வியாபாரிகளே கவனம்; கோவையில் 6 பேர் கைது!

தடை செய்யப்பட்ட சாணி பவுடரை பதுக்கி வைத்து விற்ற 6 வியாபாரிகளை கோவையில் போலீசார் கைது செய்து, 250 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மனைவி டெல்லிக்கு சென்றதால் கணவர் விபரீத முடிவு!

மனைவி டெல்லி சென்றதால் மனவேதனை அடைந்த நேபாள வாலிபர், கோவையில் எலி மருந்து குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவையில் 600 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாநகரில் உரிமம் பெற்ற 600 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கோவையில் 32 ரவுடிகளை தட்டித் தூக்கியது போலீஸ்!...

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்ட காவல்துறையினர் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 32 பழக்கப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர்.