Coimbatore power cut: கோவை மக்களே நாளை பல இடங்களில் மின்தடை

Coimbatore power cut: கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

24 மணி நேர குடிநீர் விநியோக திட்டப் பகுதிகள் (Athigadavu Scheme), ஹவுசிங் போர்டு (Housing Board), ஏ.ஆர். நகர் (A.R. Nagar), தாமமி நகர் (Thamami Nagar), டிரைவர் காலனி (Driver Colony), சாமுண்டேஸ்வரி நகர் (Samundeswari Nagar), சுகுணா நகர் (Suguna Nagar), யூனியன் ரோடு (Union Road), அஷோக் நகர் (Ashok Nagar), முருகன் நகர் (Murugan Nagar), பாரதி நகர் (Bharathi Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தேவராயபுரம் (Devarayapuram), போலுவம்பட்டி (Boluvampatty), விராலியூர் (Viraliyur), நரசிபுரம் (Narasipuram), ஜே.என்.பாளயம் (J.N. Palayam), காளியண்ணன்புதூர் (Kaliannanpudur), புதூர் (Puthur), தென்னமணல்லூர் (Thennamanallur), கொண்டையம்பாளையம் (Kondayampalayam), தென்றல் நகர் (Thendral Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தெக்கம்பட்டி (Thekkampatty), நஞ்சயகவுண்டன் புதூர் (Nanjayagoundan Pudur), சுக்கு காபிக் கடை (Sukku Kappi Kadai), சமயபுரம் (Samayapuram), பத்திரகாளியம்மன் கோவில் (Bathirakaliamman Kovil), நெல்லித்துறை (Nellithurai), கெண்டபாளையம் (Kendapalayam), தொட்டதாசனூர் (Dotadhasanur), ராமையகவுண்டன்புதூர் (Ramaiyagoundanpudur), உப்புப்பள்ளம் (Uppupallam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மாதம்பட்டி (Madampatty), ஆலந்துறை (Alandurai), குப்பனூர் (Kuppanur), கரடிமடை (Karadimadai), பூண்டி (Poondy), செம்மேடு (Semmedu), தீத்திபாளையம் (Theethipalayam), பேரூர் (Perur), கவுண்டனூர் (Goundanur), காளம்பாளையம் (Kalampalayam), பேரூர் செட்டிப்பாளையம் (Perur Chettipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தோளம்பாளையம் (Tholampalayam), வெள்ளியங்காடு (Velliyangadu), சிலியூர் (Siliyur), தாயனூர் (Dhayanur), மருதூர் (Marudhur), சென்னிவீரம்பாளையம் (Senniveerampalayam), காரமடை (Karamadai), சிக்கரம்பாளையம் (Chikarampalayam), கரிச்சிப்பாளையம் (Karichipalayam), கன்னார்பாளையம் (Kannarpalayam), களத்தியூர் (Kalatiyur), பொஜங்கனூர் (Pojanganur), எம்.ஜி.புதூர் (M.G. Pudur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பெரியநாயக்கன்பாளையம் (Periyanaickenpalayam), நாயக்கன்பாளையம் (Naickenpalayam), கோவனூர் (Kovanur), கூடலூர் கவுண்டம்பாளையம் (Gudalur Goundampalayam), ஜோதிபுரம் (Jothipuram), பிரஸ் காலனி (Press Colony)

வீரபாண்டி (Veerapandi), செங்காலிபாளையம் (Sengalipalayam), பூச்சியூர் (Poochiyur), சாமநாயக்கன்பாளையம் (Samanaickenpalayam), அத்திபாளையம் (Athipalayam), கோவிந்தநாயக்கன்பாளையம் (Govindhanaickenpalayam), மணியகாரம்பாளையம்(Maniyakarampalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்பட உள்ளது.

Recent News

ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் நீதிபதியும் இணைந்து செயல்படுகிறார்கள்- கோவையில் முத்தரசன் பேட்டி…

கோவை: திருப்பரங்குன்ற விவகாரத்தில் நீதிமன்றமும் , ஆர்எஸ்எஸ் கும்பலும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதாக CPI முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார் கோவையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், CPI...

Video

Join WhatsApp