Coimbatore Gold Rate:தங்கம் விலை உயர்வு!

Coimbatore Gold Rate: கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் பவுன் ஒன்றுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9075க்கும், ஒரு பவுன் ரூ.72,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

இதே போல், 18 காரட் ஆபரணத் தங்கமும் விலை உயர்ந்துள்ளது. ஒரு பவுனுக்கு ரூ.320 விலை உயர்ந்து, இன்று ஒரு கிராம் ரூ.7480க்கும், ஒரு பவுன் 59,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, இன்று ஒரு கிராம் வெள்ளி 121 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recent News