Coimbatore Power Cut: கோவை மாவட்டத்தில் நாளை (9.1.2026) அன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
Coimbatore Power Cut
சோமையம்பாளையம் (SOMAYAMPALAYAM) துணை மின்நிலையம்:
சோமையம்பாளையம் (Somayampalayam), யமுனா நகர் (Yamuna Nagar), களப்பநாயக்கன்பாளையம் (Kalappanaickenpalayam), ஜிசிடி நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai),
கே.என்.ஜி. புதூர் (KNG Pudur), தடாகம் ரோடு (Thadagam Road), சேரன் இண்டஸ்ட்ரீஸ் ஒரு பகுதி (Cheran Industries), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden), வி.எம்.டி. நகர் (V.M.T. Nagar), டீச்சர்ஸ் காலனி (Teachers Colony), நமிதா காலனி (Namitha Colony)
சோமானூர் (SOMANUR) துணை மின் நிலையம்:
கிருஷ்ணாபுரம் (Krishnapuram), செம்மாண்டம்பாளையம் (Semmandampalayam), கணியூர் ஒரு பகுதி (Kaniyur), சோமனூர் ஒரு பகுதி (Somanur)
ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
இந்த மின்தடை அறிவிப்பை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே

