கோவை: கோவையில் ஆகஸ்ட் 14ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வருகிறது.
அதன்படி, கோவையில் ஆகஸ்ட் 14ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல், மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
பீளமேடு துணை மின்நிலையம்:-
பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிமடை, திருச்சி ரோடு (ஒரு பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, மேற்குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
Mini UPS – No Power? No Problem! Keep Wi-Fi & CCTV ON. ⚡📶📹



