Power Cut in Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 6 (சனிக்கிழமை) அன்று கோவையில் மின்வாரியத்தினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளின் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
உக்கடம் (UKKADAM)
வெரைட்டி ஹால் ரோடு (Variety Hall Road), டவுன்ஹால் (Townhall), ஒப்பணக்கார வீதி – ஒரு பகுதி (Oppanakara Street), டி.கே. மார்க்கெட் – ஒரு பகுதி (T.K.Market), செல்வபுரம் (Selvapuram), கெம்பட்டி காலனி – ஒரு பகுதி (Kempatty Colony), கரும்புக்கடை (Karumbukkadai), அத்திப்பாளையம் – ஒரு பகுதி (Athupalayam), உக்கடம் – ஒரு பகுதி (Ukkadam), சுங்கம் (Sungam), கலெக்டர் அலுவலகம் (Collectrate), கோவை அரசு மருத்துவமனை (G H), ரயில் நிலையம் (Railway Station) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.


மதுக்கரை (MADUKKARAI)
அறிவொளி நகர் (Arivoli Nagar), சேராபாளையம் (Serapalayam), மதுக்கரை (Madukkarai), பாலத்துறை (Palathurai), ஏ.ஜி.பதி (A.G.Pathy) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஆகிய இடங்களில் காலை 9–மாலை 5 மணி வரை மின்தடை ஏற்ப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.


