Coimbatore Power Cut: கோவையில் நவம்பர் 21ம் தேதி மின்தடை

aCoimbatore Power Cut: கோவையில் நவம்பர் 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்பு மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டு மாறுபடலாம்.

புராணி காலனி (Burani Colony), ஆவாரம்பாளையம் (Avarampalayam), கணேஷ் நகர் (Ganesh Nagar), காமதேனு நகர் (Kamadenu Nagar), நவ – இந்தியா ரோடு (Nava – India Road),

கணபதி பேருந்து நிலையம் (Ganapathy Bus Stand), சித்தாபுதூர் (Siddhapudur), பழையூர் (Pazhayur), பி.என். பாளையம் (P.N. Palayam), ஜி.கே.என்.எம் மருத்துவமனை (GKNM Hospital), ஆலமு நகர் (Alamu Nagar), ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம் (Ramakrishna Hospital and Kalyana Mandapam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

மோப்பெரிப்பாளையம் (Mooperipalayam), தட்டம்புதூர் (Thattampudur), நாரணாபுரம் (Naranapuram) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

மின்தடை நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

News Clouds Coimbatore

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.