Coimbatore Power Cut: கோவையில் ஆகஸ்ட் 21ல் மின்தடை ஏற்படும் இடங்கள்!

Coimbatore Power Cut: கோவையில் ஆகஸ்ட் 21ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்வாரியத்தின் அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 21ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோவையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக இம்மின்தடை அமல்படுத்தப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

சீரநாயக்கன் பாளையம், பாப்ப நாயக்கன்புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலண்டிபாளையம்,

சாய்பாபா காலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணாநகர், லட்சுமிநகர் மற்றும் சுற்றுவட்டாரங்களை மின்தடை ஏற்பட உள்ளது.

சூலக்கல், தாமரைக்குளம், ஒத்தக்கால் மண்டபம் (ஒரு பகுதி), மாண்டிரம்பாளையம், கொண்டம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

சிட்கோ, சுந்தராபுரம் (ஒரு பகுதி), போத்தனூர் (ஒரு பகுதி), எல்ஐசி காலனி, காமராஜ் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகுதிகளில் மின்தடை ஏற்படு உள்ளது.

மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Recent News

Video

Join WhatsApp