Coimbatore Power Cut: கோவையில் நாளை (ஜூலை 18ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மூன்று துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வெட்டு ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:-
Advertisement

பாப்ப நாயக்கன்பாளையம் துணை மின்நிலையம்:
புராணி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவ-இந்தியா ரோடு, கணபதி பஸ் ஸ்டாண்ட், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், GKNM மருத்துவமனை, ஆலமு நகர் ராமகிருஷ்ணா மருத்துவமனை சுற்றுவட்டாரங்கள்.
மத்தம்பாளையம் துணை மின்நிலையம்:
மத்தம்பாளையம், தண்ணீர்பந்தல், பெட்டதாபுரம், கோட்டை பிரிவு, ஒண்ணிபாளையம் ரோடு, அறிவொளி நகர், சின்ன மத்தம்பாளையம்,
மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்தி மேடு, பாரதி நகர், சாம நாயக்கன்பாளையம் ரோடு, கண்ணர்பாளையம் ரோடு மற்றும் சுற்றுவட்டாரங்கள்.
செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையம்:
மோப்பிரிபாளையம், தட்டம்புதூர், நரனாபுரம்
மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது. மேற்குறிப்பிட்ட இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படும் வாய்ப்பு உண்டு.
📢 இந்த செய்தியைப் பகிருங்கள்! பொதுமக்களுக்கு இது உதவும்.