Coimbatore power cut: கோவையில் நவ., 27 மின்தடை அறிவிப்பு

Coimbatore power cut: கோவையில் நவ., 27 மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவையில் நவம்பர் 27 (வியாழக்கிழமை) மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

அரிசிபாளையம் (Arisipalayam), எம்.எம்.பட்டி (M.M.Patty), செட்டிபாளையம் (Chettipalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

கலங்கல் (Kalangal), பீடம்பள்ளி (Peedampalli), பட்டணம் (Pattanam), பாப்பம்பட்டி (Pappampatty), அக்கநாயக்கன்பாளையம் (Akkanaickenpalayam), பட்டணம்புதூர் (Pattanampudur), பப்பம்பட்டிப் பிரிவு (Pappampattypirivu)

கண்ணம் பாளையம் (Kannampalayam), நடுப்பாளையம் – ஒரு பகுதி (Nadupalayam), சின்னக்குயிலி (Chinna Kuili), நாயக்கன்பாளையம் (Naikenpalayam), பள்ளபாளையம் (Pallapalayam) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

இரும்பொரை (Irumborai), பெத்திக்குட்டை (Pethikuttai), சம்பரவள்ளி (Sambaravalli), கவுண்டம்பாளையம் (Goundampalayam), வய்யாலிபாளையம் (Vaiyalipalayam), இளுப்பநத்தம் (Ilupanatham), ஆனந்தசம்பாளையம் (Anadasampalayam), அக்கரை செங்கப்பள்ளி (Akkarai Sengapalli), வடக்கலூர் (Vadakkalur), மூக்கனூர் (Muukanur) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

இந்த செய்தியை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp