கோவை மின்தடை: ஜூன் 16ம் தேதிக்கான அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது என்ற விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாளை (ஜூன் 16ம் தேதி) கோவையில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. அவற்றை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

பட்டணம்
பட்டணம் புதூர்
கம்பன் நகர்
நொயல் நகர்
சத்தியநாராயண புரம்
பள்ளபாளையம் EB அலுவலகம்
கரவலி சாலை
நாகமாநாயக்கன் பாளையம்
காவேரி நகர்
காமாட்சிபுரம்

கோவை செய்திகள், மின்தடை அறிவிப்புகளுக்கு NCC WhatsApp குழுவில் இணைவீர்; இணைவதற்கு இங்கே சொடுக்கவும்

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின் வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப கூடுதலான இடங்களில் மின்தடை ஏற்படலாம். அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு இச்செய்தியைப் பகிர்ந்து உதவிடுங்கள்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp