power cut in coimbatore: கோவை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 23 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மின்தடை செய்யப்பட உள்ளது.
Table of Contents
மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மின்தடை மேற்கொள்ளப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.பின்வரும் இடங்களுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம், அது மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது
மின்தடை நேரத்தில் உங்கள் வீட்டில் உள்ள மின்சாதனங்களை பாதுகாப்பாக அனைத்து வைக்கவும் என்று பொதுமக்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
சோமனூர் (SOMANUR) துணை மின் நிலையம்:
கிருஷ்ணாபுரம் (Krishnapuram), செம்மாண்டம் பாளையம் (Semmandampalayam), கனியூர் ஒரு பகுதி (Kaniyur), சோமனூர் ஒரு பகுதி (Somanur)
செலப்பம்பாளையம் (SELLAPPAMPALAYAM ) துணை மின் நிலையம்:
மோப்பேரிபாளையம் (Mooperipalayam), தட்டம்புதூர் (Thattampudur), நாராணபுரம் (Naranapuram)
பதுவம்பள்ளி (PADHUVAMPALLY) துணை மின் நிலையம்:
பதுவம்பள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காக்காபாளையம் (Kakapalayam), சொக்கம்பாளையம் (Chokampalayam)
நேரம்:
இந்த மின்தடை காலை 9–மாலை 5 வரை ஏற்படும்.
நாளைய மின்தடையை அந்தந்த பகுதி மக்களுக்கு பகிர்ந்து அவர்களும் எச்சரிக்கையாக இருக்க உதவிடுங்கள் வாசகர்களே..!

