மழையும் கோவையும்: கோவையில் நேற்று பெய்த மழையின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

கோவையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் மழைப்பொழிவு காணப்பட்டது.

நகரில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், சில இடங்கைல் சாரல் மழையும் பதிவாகியிருந்தது.

இதனால், கோவையின் முக்கிய சாலைகளும், சந்தைகளும், பூங்காக்களும் பசுமையாகக் காட்சியளித்தன.

பெய்த மழையில் மக்கள் குடையுடன் தங்கள் வாழ்வைத் தொடர்ந்த காட்சிகளை நமது புகைப்படக் கலைஞர் அழகிய புகைப்படங்களாக க்ளிக் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை இங்கே காணலாம்.



