Header Top Ad
Header Top Ad

சரிவு: கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்!

கோவை: கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை இந்த தொகுப்பில் காணலாம்.

தொடர்ந்து விலை உயர்வைச் சந்தித்து வந்த தங்கம் இன்று விலை சரிவைச் சந்தித்துள்ளது.

கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.60ம், பவுனுக்கு ரூ.480ம் விலை குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.8,935க்கும், ஒரு பவுன் ரூ.71,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Single Content Ad

18 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.7,360க்கும் ஒரு பவுன் ரூ.58,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனையாகிறது.

Recent News

Single Sidebar Ad

Latest Articles