Header Top Ad
Header Top Ad

கன மழை எதிரொலி- வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை வட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்…

கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வரும் நிலையில் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் கனமழையின் காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டுள்ளார்.

Recent News