NCC Power cut News: துடியலூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 12.1.2026 (திங்கட்கிழமை) அன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
கோவையில் மின்வாரியத்தின் வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
NCC Power cut News
துடியலூர் (THUDIYALUR) துணை மின்நிலையம் :-
கு.வடமதுரை (K. Vadamadurai), துடியலூர் (Thudiyalur), அப்பநாயக்கன்பாளையம் (Appanaickenpalayam), அருணாநகர் (Arunanagar), வி.எஸ்.கே. நகர் (V.S.K. Nagar),
வி.கே.வி. நகர் (V.K.V. Nagar), என்.ஜி.ஜி.ஓ காலனி (NGGO Colony), பழனிகவுண்டன்புதூர் (Palanigoundanpudur), பன்னிமடை (Pannimadai), தாளியூர் (Dhaliyur), திப்பனூர் (Thippanur), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam),
கே.என்.ஜி. புதூர் (K.N.G. Pudur), வி.ஜி. மருத்துவமனை பகுதிகள் (V.G. Hospital areas)
ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்தடை அறிவிப்பை அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…

