Header Top Ad
Header Top Ad

NCC வாசகர்கள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி; கோலாகலமான ஸ்பெஷல் புகைப்படங்கள்!

கோவை: NCC வாசகர்களின் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு புகைப்படங்களை இந்த செய்தித் தொகுப்பில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

Advertisement

விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு, நியூஸ் கிளவுட்ஸ் கோயம்புத்தூர் தனது வாசகர்களிடம் பிள்ளையார் சிலை அமைத்து வழிபட்ட புகைப்படங்களை கேட்டுக் கொண்டது.

அதன் பேரில், நமது வாசகர்கள் தங்கள் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பிள்ளையார் சிலை அமைத்து வழிபட்ட புகைப்படங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், நமது வாசகர்களின் குழந்தைகள் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு தயாரித்த விநாயகர் உருவங்களையும், தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட சின்னச்சின்ன பிள்ளையார் சிலைகளின் புகைப்படங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

அதில் பதிவேற்றத்தக்க படங்களை இந்த புகைப்படத் தொகுப்பில் இணைத்துள்ளோம்.

கௌசல்யா சின்ன வேடம்பட்டி

Advertisement

கோகுலவாணி-நாகராஜன்- பீளமேடு

கஜேந்திரன் – காந்திபுரம்

நிதிஷ் ஆதவ்-பட்டணம்

அஸ்விதா-ஸ்டேன்ஸ் பள்ளி

கேசவன்-பச்சாபாளையம்

சமிக்தாஸ்ரீ/வளர்மணி-மதுக்கரை மார்க்கெட்

தேவநாதன் – 4, வீரபாண்டி

கார்த்திக் – எல்லாப்பாளையம்

மோகன சுந்தரம்-சூலூர்

உஷா இளங்கோ-பெர்க்ஸ் பள்ளி

தன்விகாஸ்ரீ-இடையர்பாளையம்

ப்ரீத்தி- நரசிம்மநாயக்கன் பாளையம்

விஜயலட்சுமி-கருப்புசாமி

பார்சன் அபார்ட்மெண்ட்-நஞ்சுண்டாபுரம்

கண்ணன்-பீளமேடு புதூர்

சத்தியப் பிரியா- நஞ்சப்பா நகர்

ராஜ்குமார், ஆவாரம்பாளையம்

ராதா நடராஜன்- ராம் நகர்

சிவாஜிகார்டன்-வெள்ளானைப்பட்டி

மதன் – சிங்காநல்லூர்

திருமூர்த்தி-பேரூர் பச்சாபாளையம்

அஜித்குமார்-சூலூர்

விஜயலட்சுமி-சாய்பாபா காலனி

கார்த்திக்-நரசிம்மநாயக்கன் பாளையம்

தனிஷ்காஸ்ரீ-பிகே.புதூர்

பூபதி-சூலூர்

உமாபதி-கணபதி

வித்யா சுரேஷ்-ஜிவி ரெசிடென்சி

எஸ்.கே.கே-குரும்பபாளையம்

தியாஸ்ரீ-என்.எஸ்.என் பாளையம்

லிதிஷ்-சிதிக்சா -கருப்பராயன்பாளையம்

அருணாச்சலம் – தேவராயபுரம்

ஹரிணி-சிங்காநல்லூர்

ரங்கராஜூ-காருண்யா நகர்

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

இங்கு தொகுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும், நியூஸ் கிளவுட்ஸ் கோயம்புத்தூர் சமூக வலைதள பக்கங்களான, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவிலும் பகிரப்பட்டுள்ளன

Recent News