கோவை: சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் கடத்தி கொண்டுவந்த 37 லட்சம் மதிப்பு உள்ள மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோவை: இந்த ஆட்சியின் மீது விவசாயிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் ஆட்சி மாற்றத்திற்கு தயாராக இருப்பதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையை சேர்ந்த எழுத்தாளர் உருவாக்கிய இந்தியாவின் முதல் 'மிரர் எடிஷன்' புத்தகம் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகாரம் பெற்று சாதனை படைத்துள்ளது.