power cut areas in Coimbatore: கோவையில் நாளை ஜனவரி 29 வியாழக்கிழமை அன்று மின்தடை ஏற்பட உள்ள இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.
பொதுவாக இந்த மின்தடை மக்களுக்கு தடையில்லா மின்சாரம், துணை மின்நிலையங்கள், மின்கம்பிகள், டிரான்ஸ்ஃபார்மர்கள் ஆகியவற்றின் வழக்கமான பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகள் காரணமாகவும் முன்கூட்டியே அறிவித்து மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்து அவரவர்க்கு தேவையான முன் ஏற்பாடுகளை செய்து கொள்வர்.
அதன்படி, கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
பட்டணம் (PATTANAM) துணைமின் நிலையம்
பட்டணம் (Pattanam), பட்டணம் புதூர் (Pattanam Pudur), கம்பன் நகர் (Kamban Nagar), நொய்யல் நகர் (Noyal Nagar), சத்தியநாராயணபுரம் (Sathyanarayana Puram), பள்ளபாளையம்
EB அலுவலகம் (Pallapalayam EB Office), கரவளி சாலை (Karavali Salai), நாகமநாயக்கன்பாளையம் (Nakamanaikan Palayam), காவேரி நகர் (Kaveri Nagar), காமாட்சிபுரம் (Kamatchi Puram) & சுற்றுவட்டாரங்கள்.
கோவில்பாளையம் (KOILPALAYAM) துணைமின் நிலையம்
சர்க்கார் சமக்குளம் (Sarkarsamakulam), கோவில்பாளையம் (Kovilpalayam), குரும்பபாளையம் (Kurumbapalayam), மாணிக்கம்பாளையம் (Mannikampalayam), அக்ரஹார சமக்குளம் (Agrakara Samakulam), கொண்டையம்பாளையம் (Kondaiyampalayam), குன்னத்தூர் (Kunnathur), கள்ளிப்பாளையம் (Kallipalayam), மொண்டிக்காளிப்புதூர் (Mondikalipudur) & சுற்றுவட்டாரங்கள்.
மின்தடை ஏற்படும் நேரம்:
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை


Tomorrow selvapuram perur shutdown