கோவை: மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் நாளை (November 10) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகள் பின்வருமாறு:-
எம்.ஜி.ரோடு (M.G. Road) துணை மின்நிலையம்:
எம்.ஜி.ரோடு (M.G.Road), எஸ்.ஐ.எச்.எஸ் காலனி (S.I.H.S Colony), காவேரி நகர் (Kaveri Nagar), ஜே.ஜே. நகர் (J J Nagar), ஒண்டிப்புதூர் (Ondipudur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
துடியலூர் (Thudiyalur) துணை மின்நிலையம்:
கே.வடமதுரை (K. Vadamadurai), துடியலூர் (Thudiyalur), அப்பநாயக்கன்பாளையம் (Appanaickenpalayam), அருணாநகர் (Arunanagar), வி.எஸ்.கே.நகர் (V.S.K. Nagar), வி.கே.வி.நகர் (V.K.V. Nagar), என்.ஜி.ஜி.ஓ காலனி (NGGO Colony), பழனிகௌண்டன்புதூர் (Palanigoundanpudur), பண்ணிமடை (Pannimadai),
தாளியூர் (Dhaliyur), திப்பனூர் (Thippanur), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam), கே.என்.ஜி.புதூர் (K.N.G. Pudur), வி.ஜி.ஆஸ்பத்திரி (V.G. Hospital) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை அமலாகும்.
மேற்குறிப்பிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
இந்த இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

