கோவையில் நவம்பர் 10ல் மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவையில் நவம்பர் 10ம் தேதி (திங்கட்கிழமை) மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளில் மாதந்தோறும் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதன்படி, வரும் நவம்பர் 10ம் தேதி (திங்கட்கிழமை) கோவை நகரின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

எம்.ஜி.ரோடு (M.G.Road), எஸ்.ஐ.எச்.எஸ். காலனி (S.I.H.S Colony), காவேரி நகர் (Kaveri Nagar), ஜே.ஜே. நகர் (J J Nagar), ஒண்டிபுதூர் (Ondipudur).

கே.வடமதுரை (K. Vadamadurai), துடியலூர் (Thudiyalur), அப்பநாயக்கன்பாளையம் (Appanaickenpalayam), அருணாநகர் (Arunanagar), வி.எஸ்.கே.நகர் (V.S.K. Nagar), வி.கே.வி.நகர் (V.K.V. Nagar), என்.ஜி.ஜி.ஓ. காலனி (NGGO Colony),

பழனிகௌண்டன்புதூர் (Palanigoundanpudur), பண்ணிமடை (Pannimadai), தாளியூர் (Dhaliyur), திப்பனூர் (Thippanur), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam), கே.என்.ஜி. புதூர் (K.N.G. Pudur), வி.ஜி. மருத்துவமனை சுற்றுப்புறங்கள் (V.G. Hospital areas).

ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Recent News

கோவையில் குடியால் கெட்டது குடும்பம்!

கோவை: கோவை அருகே குடிப்பழக்கத்தை தட்டி கேட்ட தந்தையை தாக்கிய மகன், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மகன் உயிரிழந்த நிலையில் கொலை வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் மதுக்கரை அருகே மது...

Video

Join WhatsApp