கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் நவம்பர் 12 (புதன்கிழமை) அன்று மின்தடை ஏற்படும் இடங்கள் பின்வருமாறு:
மத்தம்பாளையம் (Madhampalayam) துணை மின்நிலையம்:
பெத்தாபுரம் (Bethapuram), தண்ணீர்பந்தல் (Thannerpanthal), கோட்டைப்பிரிவு (Kottaipirivu), ஒண்ணிப்பாளையம் சாலை (Onnipalayam Road), அறிவொளி நகர் (Arivoli Nagar),
சின்ன மத்தம்பாளையம் (Chinna Maddampalayam), மத்தம்பாளையம் (Maddampalayam), செல்வபுரம் (Selvapuram), சாந்திமேடு (Shanthimedu),
பாரதி நகர் (Bharathi Nagar), சாமநாயக்கன்பாளையம் சாலை (Samanaickenpalayam Road), கண்ணார்பாளையம் சாலை (Kannarpalayam Road) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மதுக்கரை (Madukkarai) துணை மின்நிலையம்:
அறிவொளி நகர் (Arivoli Nagar), சேரபாளையம் (Serapalayam), மதுக்கரை (Madukkarai), பாலத்துறை (Palathurai), ஏ.ஜி.பதி (A.G. Pathy) மற்றும் அருகிலுள்ள பகுதிகள்.
தேவனம்பாளையம் (Devanampalayam) துணை மின்நிலையம்:
வகுத்தம்பாளையம் (Vaguthampalayam), தேவனம்பாளையம் (Devanampalayam), செட்டிபுதூர் பகுதி (Part of Chetipudur), கப்பலங்கரை பகுதி (Part of Kapalankarai),
எம்மேகவுண்டம்பாளையம் (Emmegoundampalayam), சேரிபாளையம் (Cheripalayam), ஆண்டிபாளையம் (Andipalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அமலில் இருக்கும்.
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
மின்தடை, கோவை மின்தடை, கோவையில் நாளை மின்தடை, கோவை செய்திகள், Coimbatore power cut today and tomorrow, Coimbatore power cut tomorrow, Coimbatore electricity news, power shutdown Coimbatore

