கோவையில் நாளை மின்தடை!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் சில பகுதிகளில் நாளை (November 3) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:-

Advertisement

சூலூர் (சில பகுதிகள், இண்டஸ்ட்ரியல் ஏரியா (Industrial Area), நீலாம்பூர் (சில பகுதிகள்), லட்சுமி நகர், குளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரங்கள்.

ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க மின்வாரியம் கோரியுள்ளது.

Recent News

நேரு கல்லூரி விடுதி மெஸ்ஸுக்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்…

கோவை: நேரு கல்லூரி விடுதி மெஸ்ஸுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். நேரு கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு...

Video

கோவை அருகே கொட்டகையை உடைத்து உள்ளே நுழைந்த யானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த மாட்டு தீவனங்களை காட்டு யானை தின்று சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், பன்னிமடை,...
Join WhatsApp