கோவை: கோவையில் ஆகஸ்ட் 18ம் தேதி பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரியத்தின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆகஸ்ட் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டணம் துணை மின்நிலையம்:-
பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், பள்ளபாளையம் EB அலுவலகம், கராவளிசாலை, நாகம நாயக்கன்பாளையம், காவேரி நகர், காமாட்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும்.
குப்பேப்பாளையம் துணை மின்நிலையம்:-
குப்பேப்பாளையம், ஒண்ணிப்பாளையம், சி.கே.பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, செங்காலிபாளையம், கரிச்சி பாளையம், வடுகபாளையம், கதவுகரை, மூண்டிக்காலிபுதூர், மூணுகட்டியூர், ரங்கப்பகவுண்டன்புதூர்
கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈
கடுவெட்டிப்பாளையம் துணை மின்நிலையம்:-
பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூரின் சில பகுதிகள், சுண்டமேடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.
கணியூர் துணை மின்நிலையம்:-
கொளுப்பாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்பிரம்பாளையம், கலியாபுரம், சங்கோத்திப்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை அமல்படுத்தப்படும்.
மேற்குறிப்பிட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
Mini UPS – No Power? No Problem! Keep Wi-Fi & CCTV ON. ⚡📶📹



