கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாளின் மின் வாரியத்தினர், மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வர்.
அந்த வகையில் கோவையில் நாளை (மே 29) மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மேட்டுப்பாளையம் துணை மின்நிலையம்:-
மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்
ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது.
இந்த செய்தியை மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதி வாழ் மக்களுக்கு ஷேர் செய்திடுங்கள் வாசகர்களே
